Sunday, August 23, 2009

Rogers Cup Tennis - Final (Photos)

Toronto - Aug 23, 2009

இன்று இறுதியாட்டத்தில் Sharapovவும், Dementievaம் விளையாடியிருந்தனர். ஏற்கனவே அரையிறுதியாட்டத்தில் Dementieva, பலமிக்க Serena Williams ஜ வென்றிருந்ததார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Sharapova , காயமேற்பட்டு நெடும் ஓய்வின்பின் வந்திருந்தாலும் திறமையாக விளையாடியிருந்தார். எனினும் இன்றைய நாள் Dementievவிற்கானது. போட்டி முடிவு: 6-4, 6-3.


இறுதியாட்டம் தொடங்கமுன்னர் பயிற்சியின்போது Sharapova


ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்



கனடா தேசியக்கீதத்தைப் பாடுமொரு சிறுவன்


பார்வையாளர்கள்





ஆடிக்கொண்டிருக்கும் Dementieva


ஆட்டத்தின் இடைநடுவில், ஓய்வுக்குப் பின் Sharapova


இறுதியாட்டத்தை வென்றபோது


ஆட்டம் முடிந்து நடுவரிடனான கைகுலுக்களின்போது


Runners - up ஆன Sharapovவின் உரை








வெற்றிக்கோப்பையுடன் Dementieva

2 comments:

Sri Rangan said...

டெனிஸ் பார்க்கப் போறியள்...நல்ல வரும்படியான வேலையில் இருக்கிறியள்போலக் கிடக்கு...

DJ said...

சிறிரங்கன்,
எங்கே கனநாளாய்க் காணவில்லை?
....
Tennis Finalற்கு ரிக்கெட்ஸ் வாங்கித்தந்த அண்ணாவுக்கு நன்றியென twitterல் போட்டிருந்தேன்; இங்கே போடமறந்துவிட்டேன் :-).